நேரலை
44th Match (D/N), ஈடன் கார்டன்ஸ், November 11, 2023, உலகக் கோப்பை

இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

தற்போதைய ஆர்ஆர்: 5.48
 • கடைசி 5 ஓவர்கள் (ஆர்ஆர்): 21/0 (4.20)
forecasterதற்போதைய கணிப்பு:இங்கிலாந்து 300
ஒருநாள் ஆட்டங்கள் கரியர்
பேட்டர்கள்பி4s6sஎஸ்ஆர்இந்த பந்துவீச்சாளர்கடைசி 5 ஓவர்கள்
(lhb)9131069.232 (3b)9 (13b)
(rhb)19281067.8511 (17b)12 (18b)
பந்துவீச்சாளர்கள்விஎகானமி0s4s6sஇந்த ஸ்பெல்
(lb)4.302004.4413204.3 - 0 - 20 - 0
(rf)604417.3320503 - 0 - 13 - 1
ஆட்டம்ரன்கள்எச்எஸ்சராசரி
114338818240.82
1716481133*47.65
ஆட்டம்விக்கெட்டுகள்பிபிஐசராசரி
70854/2734.39
37675/1826.90
கூட்டணி: 21 ரன்கள், 31 ப (ஆர்ஆர்: 4.06) முந்தைய பேட்டர்ஜானி பேர்ஸ்டோ சி சல்மான் பி ராஃப் 59 (61பி 7x4 1x6) எஸ்ஆர்: 96.72 எஃப்ஓடபிள்யு108/2 (18.2 ஓ)
மீதமுள்ள ரிவ்யூஸ்: இங்கிலாந்து - 2 of 2, பாகிஸ்தான் - 2 of 2
1
23rd
1
1
1
22nd
1
1
1
4
21st
1
1
4
20th
1
1
19th
1
1
ஆட்ட மையம் மைதான நேரம்: 15:46
23.3
ஷதாப் டு ஸ்டோக்ஸ், ரன் இல்லை
23.2
1
ஷதாப் டு ரூட், 1 ரன்
23.1
ஷதாப் டு ரூட், ரன் இல்லை

முழு நீளப் பந்து. ஷார்ட் கவரிடம் விளையாடினார். ரன் இல்லை.

23 ஓவர் முடிவில்3 ரன்கள்
இங்கிலாந்து: 128/2சிஆர்ஆர்: 5.56 
பென் ஸ்டோக்ஸ்9 (12b 1x4)
ஜோ ரூட்18 (26b 1x4)
ஹாரிஸ் ராஃப் 6-0-44-1
ஷதாப் கான் 4-0-19-0
22.6
ராஃப் டு ஸ்டோக்ஸ், ரன் இல்லை

முழு நீளப் பந்து. மிட் ஆனிடம் வேகமாக விளையாடியதால், ரன் ஓடவில்லை.

22.5
ராஃப் டு ஸ்டோக்ஸ், ரன் இல்லை

யார்க்கர் பந்து. ஸ்டோக்ஸ் தடுத்து விளையாடினார்.

22.4
1
ராஃப் டு ரூட், 1 ரன்

லெங்த் பந்தை நேர் பேட்டில் நேராக விளையாடப் பார்த்தார். பந்து உள்பக்கமாகச் சென்று உள்பக்க பேட்டில்பட்டு லெக் சைடில் சென்றது. 1 ரன்.

22.3
ராஃப் டு ரூட், ரன் இல்லை

ஸ்டம்ப் லைன் லெங்த் பந்து. நேர் பேட்டில் தடுத்து விளையாடினார்.

22.2
1
ராஃப் டு ஸ்டோக்ஸ், 1 ரன்

முழு நீளப் பந்து. மிட் ஆனிடம் விளையாடினார். 1 ரன்.

22.1
1
ராஃப் டு ரூட், 1 ரன்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வீசப்பட்ட பந்தை, பேக்வர்ட் பாயிண்டுக்கு வைடாக விளையாடினார். 1 ரன்.

22 ஓவர் முடிவில்7 ரன்கள்
இங்கிலாந்து: 125/2சிஆர்ஆர்: 5.68 
ஜோ ரூட்16 (23b 1x4)
பென் ஸ்டோக்ஸ்8 (9b 1x4)
ஷதாப் கான் 4-0-19-0
ஹாரிஸ் ராஃப் 5-0-41-1
21.6
1
ஷதாப் டு ரூட், 1 ரன்

லாங் ஆனிடம் விளையாடி மீண்டும் ஸ்டிரைக்கை தக்கவைத்துக்கொண்டார் ரூட்.

21.5
ஷதாப் டு ரூட், ரன் இல்லை

ஆஃப் சைடில் விளையாடப் பார்த்தார். பந்து பேட்டில் சரியாக மாட்டவில்லை.

21.4
1
ஷதாப் டு ஸ்டோக்ஸ், 1 ரன்

முழு நீளப் பந்தை, லாங் ஆனிடம் விளையாடினார். 1 ரன்.

21.3
1
ஷதாப் டு ரூட், 1 ரன்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே முழு நீளப் பந்து. ஆஃப் சைடில் டிரைவ் செய்தார். 1 ரன்.

21.2
4
ஷதாப் டு ரூட், நான்கு ரன்கள்

காற்றில் தூக்கி வீசப்பட்ட பெரிய ஃபுல் டாஸ் பந்து. ரூட் மிட் விக்கெட்டில் கிடாசிவிட்டார். இரு பவுன்ஸில் பவுண்டரியை அடைந்தது பந்து.

21.1
ஷதாப் டு ரூட், ரன் இல்லை

ஷார்ட் கவரிடம் விளையாடினார். ரன் இல்லை.

21 ஓவர் முடிவில்6 ரன்கள்
இங்கிலாந்து: 118/2சிஆர்ஆர்: 5.61 
ஜோ ரூட்10 (18b)
பென் ஸ்டோக்ஸ்7 (8b 1x4)
ஹாரிஸ் ராஃப் 5-0-41-1
ஷதாப் கான் 3-0-12-0
20.6
1
ராஃப் டு ரூட், 1 ரன்

யார்க்கருக்கு முயற்சிக்கப்பட்ட முழு நீளப் பந்து. ஸ்கொயர் லெக்கில் விளையாடினார். 1 ரன்.

20.5
ராஃப் டு ரூட், ரன் இல்லை

லெங்த் பந்தை, பாயிண்ட்டிடம் விளையாடினார். ரன் இல்லை.

20.4
1
ராஃப் டு ஸ்டோக்ஸ், 1 ரன்

ஷார்ட் பந்து. லெக் சைடில் மடக்கி அடித்தார். சரியான டைமிங் இல்லை. 1 ரன்.

20.3
4
ராஃப் டு ஸ்டோக்ஸ், நான்கு ரன்கள்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே லெங்த் பந்து. பாயிண்டில் விளையாடினார். பவுண்டரி!

20.2
ராஃப் டு ஸ்டோக்ஸ், ரன் இல்லை

அரவுண்ட் த விக்கெட்டிலிருந்து லெக் ஸ்டம்ப் வெளியே செல்லும் லெங்த் பந்து. தொடைக் காப்பில் வாங்கினார் ஸ்டோக்ஸ். அவுட் கேட்டார் ராஃப், நடுவர் தரவில்லை.

வர்ணனை கருத்துக்கள்
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
ரன் புழு
இங்கிலாந்து
05101520020406080100120ஓவர்கள்ரன்கள்
தற்போதைய பேட்டர்கள்
ஸ்பைக் கிராப்
வேகன் பகுதி
பிஏ ஸ்டோக்ஸ்
9 ரன்கள் (13)
1 ஃபோர்0 சிக்ஸ்
உபயோகமான ஷாட்
ஸ்கொயர் டிரைவ்
4 ரன்கள்
1 ஃபோர்0 சிக்ஸ்
கன்ட்ரோல்
92%
ஜேஇ ரூட்
19 ரன்கள் (28)
1 ஃபோர்0 சிக்ஸ்
உபயோகமான ஷாட்
புல்
4 ரன்கள்
1 ஃபோர்0 சிக்ஸ்
கன்ட்ரோல்
89%
தற்போதைய பந்துவீச்சாளர்கள்
ஷதாப் கான்
4.3
மெ
0
20
வி
0
எகானமி
4.44
எஃப்டிஒய்எஃப்ஜிஎஸ்ஜிஎஸ்
ஆஃப்லெக்
வலது கை
லெக்ஆஃப்
இடது கை
ராஃப்
6
மெ
0
44
வி
1
எகானமி
7.33
எஃப்டிஒய்எஃப்ஜிஎஸ்ஜிஎஸ்
ஆஃப்லெக்
வலது கை
1W
லெக்ஆஃப்
இடது கை
கூட்டணிகள்
Team Logoஇங்கிலாந்து
டிஜே மலான்ஜேஎம் பேர்ஸ்டோ
31 (39)
82 (81)
40 (42)
ஜேஎம் பேர்ஸ்டோஜேஇ ரூட்
19 (19)
26 (29)
7 (10)
ஜேஇ ரூட்பிஏ ஸ்டோக்ஸ்
12 (18)
21* (31)
9 (13)
ஆட்ட விவரங்கள்
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
டாஸ்இங்கிலாந்து,பேட்டிங் தேர்வு
தொடர்
பருவம்2023/24
ஆட்ட எண்ஒருநாள் எண் 4701
ஆட்ட நேரங்கள் (உள்ளூர் நேரம்)14.00 start, First Session 14.00-17.30, Interval 17.30-18.00, Second Session 18.00-21.30
ஆட்ட நாள்கள்11 November 2023 - பகலிரவு ஆட்டம் (50- ஓவர் ஆட்டம்)
நடுவர்கள்
டிவி நடுவர்
மாற்று நடுவர்
ஆட்ட நடுவர்
Language
Tamil
வெற்றி நிகழ்தகவு
இங்கிலாந்து 63.8%
இங்கிலாந்துபாகிஸ்தான்
100%50%100%இங்கிலாந்து இன்னிங்ஸ்பாகிஸ்தான் இன்னிங்ஸ்

தற்போதைய ஓவர் 24 • இங்கிலாந்து 129/2

நேரலைக் கணிப்பு: இங்கிலாந்து 301
ஸ்மார்ட் ஸ்டாட்
ICC Cricket World Cup செய்தி
AskESPNcricinfo Logo
Instant answers to T20 questions
இங்கிலாந்து இன்னிங்ஸ்
<1 / 3>
© 2023 ESPN Sports Media Ltd. All rights reserved